YouTube video

Thalapathy Vijay Birthday Trending No 1- Vijay Fans Mass

Vijay Fan Helps to Military Man Family

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்தநாளை டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய் தன்னுடைய பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டங்களும் வேண்டாம் அவரவர் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள் என கூறியதால் ரசிகர்களை பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

சீரியலில் நாயகியாக களம் இறங்கும் யாஷிகா ஆனந்த்? – எந்த சீரியல் தெரியுமா..?அதற்கு பதிலாக லடாக் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த செயல் விஜய் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.