Thalapathy Vijay Awards List
Thalapathy Vijay Awards List

இதுவரை தளபதி விஜய் வாங்கி உள்ள மொத்த விழுதுகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Thalapathy Vijay Awards List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது தன்னுடைய 64 ஆவது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய அப்பாவான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மூலமாகத்தான் தமிழ்த திரையுலகில் அறிமுகமானார். வாரிசு நடிகராக இருந்தாலும் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் விமர்சனங்களையும் தாண்டி தான் இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

நெல்லையில் 196.75 கோடி மதிப்பிலான திட்டங்கள், மதுரைக்கு ரூபாய் 1200 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

வேலு தளபதி விஜய் பல படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் சில விருதுகளையும் வாங்கியுள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  1. கலைமாமணி விருது – 1998
  2. எம்ஜிஆர் யுனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம் – 2007
  3. தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் – 1997,2002,2005
  4. விஜய் டிவி விருதுகள் ( விஜய் அவார்ட்ஸ் ) – 2006, 2007, 2012, 2013, 2014
  5. தென்னிந்தியாவின் இன்டர்நேஷனல் திரைப்பட விருதுகள் – 2016
  6. எடிசன் அவார்ட்ஸ் – 2011, 2012, 2016
  7. Behindwoods கோல்ட் மெடல்ஸ் – 2014, 2016
  8. SIIMA விழுதுகள் – 1
  9. ஆனந்த விகடன் விருதுகள் – 2
  10. ஜீ சினி அவார்ட்ஸ் – 1
    மற்றும் பல விருதுகளை வாங்கியுள்ளார்.