முரட்டுத்தனமான மாஸ் கெட்டப்பில் விஜயை ஆர்ட் டிராயிங்காக உருவாக்கி அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
Thalapathy Vijay Art Drawing Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார்.
இந்த படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொங்கல் ரிலீசாக தள்ளி போய் உள்ளது.
படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆவது வெளியாகாதா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் உருவாக்கிய விஜய்யின் ஆர்ட்ட் ட்ராயிங் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.