Thalapathy Vijay Abroad Trip With Friends
Thalapathy Vijay Abroad Trip With Friends

தன்னுடைய நண்பர்களுடன் விஜய் சுற்றுலா சென்று இருந்ததை அவரது நண்பர் புகைப்படம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Thalapathy Vijay Abroad Trip With Friends : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு திரை உலகில் இருக்கும் சிலர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் சஞ்சீவ். இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

மீண்டும் தொடங்கியது மாஸ்டர் பட வேலைகள் – வெளியானது அட்டகாசமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சஞ்சீவ் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.