Thalapathy Vijay About His Friends
Thalapathy Vijay About His Friends

நண்பர்கள் குறித்து விஜய பேசிய பேச்சு பற்றிய வீடியோ வை வைத்தல் பட நடிகர் வெளியிட்டுள்ளார்.

Thalapathy Vijay About His Friends : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். முன்னணி நடிகராக மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தளபதி விஜய்க்கு 5 நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்களிடம் தான் அனைத்து விஷயங்களையும் இவர் பகிர்ந்து கொள்வார்.

நேற்று முன்னழகு, இன்று பின்னழகு.. காட்டு காட்டுன்னு காட்டி ஹாயாக காத்து வாங்கும் சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ!

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சியில் தளபதி விஜய் தன்னுடைய நண்பர்களைப் பற்றியும் அவரது நண்பர்கள் சிலர் விஜய் பற்றி பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சீவ்.

தளபதி விஜய் சஞ்சீவி சின்னத்திரை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல் அவருடைய இன்னொரு நண்பர் ஸ்ரீநாத் நடிகர் இயக்குனர் என ஆல்ரவுண்டர் அவர் என அவர் கூறியுள்ளார்.

விஜய்க்கு முன்பாக இளைய தளபதியாக இருந்தவர் இவர் தான் – புகைப்படத்துடன் தெரியாமல் ஷாக்கிங் தகவல்!

தளபதி விஜய் நடிக்க வருவதற்கு முன்னதாக முதல்முறையாக தன்னுடைய நண்பர்களிடம் அண்ணாமலை டயலாக்கை பேசி அசத்தியதாக அவருடைய நண்பர் ஒருவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

https://twitter.com/NellaiVMI_Off/status/1269491981610184704?s=19