Thalapathy Vijay

Thalapathy Vijay : தளபதி விஜயால் கிடைத்த மாபெரும் ஆதரவு குறித்து நடிகர் ட்வீட் செய்திருப்பது ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஆனந்தராஜ். இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

என் ஆசை நிறைவேறிடுச்சு – தல 59ன் குறித்து பிரபல நடிகை அதிரடி ட்வீட்.!

மேலும் இவர் தற்போது தளபதி 63 படத்திலும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஆனந்த ராஜுக்கு வில்லன் வேடமா? குணசித்திர வேடமா என்பது எல்லாம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த் ராஜ் ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

இதனால் இவரை அதிகமானோர் வரவேற்று பின் தொடர தொடங்கியுள்ளனர். தற்போது இது குறித்து மீண்டும் ஓர் ட்வீட் செய்துள்ளார்.

மிர்ச்சி விஜய்க்கு திருமணம் – இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் புகைப்படம்.!

அந்த டீவீட்டை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.