
Thalapathy Veriyan : இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ரசிகர் தளபதி வெறியன் என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சர்கார் படம் மெகா சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சிமிட்டான்காரன், ஒரு விரல் புரட்சி, ஓ மை பொண்ணு ஆகிய பாடல்கள் ஹிட்டடித்து இருந்தன.
இந்நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியில் சர்கார் பாடல் ஓடுவதை அது விஜயை போல நடனமாட பயிற்சி செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி ரசிகர்களும் இதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#Sarkar #ThalapathyVIJAY veriyan….. pic.twitter.com/92XyF7GqU5
— Thamizh (@vanan_91) November 25, 2018
King of kids @actorvijay
— காதல் ஒழிக (@Vickytwts1098) November 25, 2018