Thalapathy Take Over Promo of the film Splash Goat
Thalapathy Take Over Promo of the film Splash Goat

கோட் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம்,கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கான ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப் படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்த தெறிக்க விட்டு வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது என்று சொல்லலாம்.