Thalapathy in UnSeen Mersal Movie
Thalapathy in UnSeen Mersal Movie

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் பலரும் கவனிக்கத் தவறிய புகைப்படம் ஒன்று சிக்கியுள்ளது.

Thalapathy in UnSeen Mersal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அட்லி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்திருந்த திரைப்படம் மெர்சல்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

தளபதி விஜயா இது? இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம் – அதுவும் யாருடன் இருக்கிறார் பாருங்க.!

வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் நித்யா மேனன் வரும் காட்சியில் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று தற்போது சிக்கியுள்ளது.

அந்த புகைப்படத்தில் விஜய் பழங்காலத்து ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார். இதனை தற்போது விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்து இதுவரை இதனை எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/_TeamThalapathy/status/1259496762726744064?s=19