Thalapathy in Master Shooting Spot
Thalapathy in Master Shooting Spot

மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகனை மகிழ்ச்சியாக உள்ளார் தளபதி விஜய். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thalapathy in Master Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. நெய்வேலியில் பிக்கை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம்.. சிக்காமல் இருக்க இரண்டு மணி நேரம் தொடர்ந்து பைக் ஓட்டிய விஜய் – வெளிவராத சர்க்கார் சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்

அப்போது ரசிகர் ஒருவர் விஜய்க்காக கையில் மாலையுடன் நின்றிருக்க விஜய் நேராக அங்கு சென்று மாலை அணிந்து கொண்டு ரசிகரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மாஸ்டர் படம் பற்றி அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Dr_Ecr_official/status/1305916752065302528?s=19