ஹாயாக தளபதி விஜய் ஊஞ்சலில் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy in Beast Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

மேலும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படியான நிலையில் விஜய் பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஊஞ்சலில் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.