தல, தளபதி இருவரும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளார்கள், தளபதி மற்றும் தல இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

ரஜினி முதல் தற்போது உள்ள சிவகார்த்திகேயன் வரை அனைவருக்கும் திருப்பு முனையாக ஒரு படம் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் எத்தனையோ மாறுபட்ட கதை கொண்ட படங்களில் நடித்து இருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் நிச்சயம் பாட்ஷா படம் தான்.

பிகில் Vs கைதி : யார் யாருக்கு எத்தனை ஸ்க்ரீன்? – பிரபல தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு.!

அதே போல தான் உலகநாயகனும், தேவர் மகன் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்றார். அவர்களை தொடர்த்து விஜய் மற்றும் அஜித்.

தளபதி விஜய் அவர்களுக்கும் கில்லி படம் விமர்சனம், வசூல் ரீதியாக பெரிய அளவில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

தல அஜித் அவர்களுக்கு தல என்று பெயர் வர காரணமாக இருந்த தீனா படம் சினிமா வாழ்வில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ப வீட்டு பிள்ளை படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கிய படமாக அமையும்.

ஆனால், அவரின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு திருப்புமுனையாக இருந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here