தளபதி 68 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கி வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தளபதி 68 படத்தின் இயக்குனர் இவர் தான்? பட்டைய கிளப்பும் தரமான அப்டேட் ‌

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 67வது படத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரிலீசுக்கு முன்பாகவே இந்த படம் 200 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தளர்த்தி விஜய் அடுத்ததாக அதாவது தளபதி 68 படத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது.

தளபதி 68 படத்தின் இயக்குனர் இவர் தான்? பட்டைய கிளப்பும் தரமான அப்டேட் ‌

ஏற்கனவே விஜய் அட்லி கூட்டணியில் வெளியான தேதி மெர்சல் பிகில் என மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த படத்தில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.