ஷூட்டிங் தொடங்கிய நிலையில் தளபதி 67 படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ஷூட்டிங் தொடங்கிடுச்சு.. படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?? தளபதி 67 படம் குறித்து வெளியான செம அப்டேட்

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வந்து இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த இரண்டாம் தேதி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இந்த வருடத்தின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் ஆக வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷூட்டிங் தொடங்கிடுச்சு.. படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?? தளபதி 67 படம் குறித்து வெளியான செம அப்டேட்

இதனால் இந்த 2023 தளபதி ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.