விஜய்யின் 67வது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விக்கிபீடியா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy 67 Director Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய்யின் 67 வது படத்தை இயக்க போவது இவர்தான்.. விக்கிபீடியா பக்கத்தில் வெளியான தகவல்

மேலும் அடுத்ததாக அட்லி அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் விக்கிபீடியா பக்கத்தில் தளபதி விஜய்யை வைத்து ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா விவாகரத்து – தனுஷ் மேனேஜர் Subramaniam Siva கருத்து

விஜய்யின் 67 வது படத்தை இயக்க போவது இவர்தான்.. விக்கிபீடியா பக்கத்தில் வெளியான தகவல்
ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் கோவில் : தல வரலாறு

அதாவது நேசனின் விக்கிபீடியா பக்கத்தில் தளபதி 67 பட இயக்குனர் என குறிக்கப்பட்டுள்ளது. இதனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் விக்கிபீடியா பக்கத்தில் யார் வேணாலும் தகவலை மாற்றலாம் என்பதால் இது பொய்யாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.