Thalapathy 66 Villian Update

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Villian Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்த மாதமே விஜய் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

நலம், வளம் எல்லாமே துளசிதான்ங்க. எப்டின்னா.!

இந்த படத்தினை வம்சி இயக்கிய தில் ராஜூ தயாரிக்கிறார். எஸ்எஸ் தமன் இந்த படத்திற்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது தெரிய வந்துள்ளது.

India-ல இதுதான் First Time பிரம்மாண்டமா இருக்கும்.! | Khazana Jewellery FAT-21 Season 3 | Chennai HD

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நானி இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.