விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். இதனை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ் - தளபதி 66 படம் குறித்து வெளியான தகவல்

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி அறிவிக்கிறார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தில் ராஜூ தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.! 

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இந்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி‌66 படத்தின் அப்டேட் ஒன்றும் இந்த மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.