தளபதி 66 படத்தின் சூட்டிங்கிற்கு தாமதமாக வந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Thalapathy 66 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனாவுக்காக காத்திருந்த விஜய்.. தளபதி 66 சூட்டிங்கில் நடந்த சம்பவம்.!

தனுஷ் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகின்றன. நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ராஷ்மிகா மந்தனா நான்கு படங்களில் நடித்து வருவதன் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்குக்கு காலதாமதமாக வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவுக்காக காத்திருந்த விஜய்.. தளபதி 66 சூட்டிங்கில் நடந்த சம்பவம்.!

மேலும் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மே 25ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் இருப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.