Vijay
தளபதி 65 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 66 Production Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

படம் நல்ல வசூலை கொடுத்தாலும் தயாரிப்பதற்கு எந்த லாபமும் இல்லை என்பதல் அந்த பணம் கடனை அடைப்பதற்கு தான் சரியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது அந்நிறுவனம் சொந்த அலுவலகம் கூட இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் ஒப்புக் கொண்டதே இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

பிகினி உடையில் காதலனுடன் முத்தமிட்டு சம்மரை கொண்டாடும் பிகில் வில்லனின் மகள்‌ – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இதனால் தளபதி விஜய் தன்னுடைய 66-வது படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை அந்நிறுவனத்தின் உரிமையாளர் முரளி அவர்களும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் இயக்குனர் நிச்சயம் அட்லியாக இருக்காது எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.