Thalapathy 66 Movie Director
Thalapathy 66 Movie Director

ஒரே பாட்டில் விஜய் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Thalapathy 66 Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்பி பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்யோட நடித்ததற்கான ஒரே காரணம் இது தான் – நடிகை ஆண்ட்ரியா சொன்ன சீக்ரெட்!

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் தற்போது அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஆம் பாடல் ஆசிரியரான இவர் கபாலி படத்தில் இடம்பெற்றிருந்த நெருப்பு டா நெருங்கு டா என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படத்தை இயக்கி இயக்குனராக வெற்றி கண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

லாக்டோன் காரணமாக தற்போது படப்பிடிப்புகள் தள்ளி போவதாகவும் நிச்சயம் விஜய்யை இயக்குவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கும் படத்திற்கு பிறகு விஜய்யை அருண் ராஜா காமராஜ் இயக்கலாம் என கூறப்படுகிறது.

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாஸ்டர் வினியோகஸ்தர்.. தளபதி எடுத்த அதிரடி முடிவு – இது யாரும் எதிர்பார்க்காதது!

மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூட்யூபிலும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.