Thalapathy 66 Movie Director Update

தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Movie Director Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார்.மேலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 66 படத்தினை இயக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் தளபதி 66-ல் இவர்களது கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.