சம்பளத்தில் ரஜினியை பின்னுக்கு தள்ளியுள்ளார் தளபதி விஜய்.

Thalapathy 66 Movie Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது நெல்சன் திலீப் குமார இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.

மொஹரம் பண்டிகை : ஆஷூரா நோன்பு..

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தில் ராஜு இயக்குகிறார். இந்த படத்திற்காக தளபதி விஜய் ரூபாய் 120 கோடி வாங்குகிறார்.

தமிழ் மொழிக்காக ரூபாய் 80 கோடி எனவும் தெலுங்கு மார்க்கெட்டுக்காக ரூபாய் 40 கோடி என கணக்கிட்டு மொத்தம் ரூபாய் 120 கோடி சம்பளம் என பேசப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதியாக வெளியான தர்பார் படத்திற்கு ரூபாய் 108 கோடி சம்பளம் தான் வாங்கியிருந்தார்.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் சம்பள விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.