தளபதி 66 படத்தில் அறிமுக பாடலை பாட போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Intro Song Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் சொதப்பல் ஆகிவிட்டது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். வம்சி இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அறிமுக பாடலை தளபதி விஜய் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை போல இந்த பாடலில் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என தயாரிப்பாளர் கறாராக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.