தெலுங்கு இயக்குனர் வேண்டாம் என தளபதி 66 இயக்குனரை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Director Change Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது தொடங்கி அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

24-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல் : ஐசிசி அறிவிப்பு

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பதற்கு பதில் விஜய் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இயக்குனர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் எனவும் கூறப்படுகிறது.

இன்னைக்குத்தான் உருப்படியான காரியம் பண்ணிருக்க – Madhurai Muthu-வின் அட்டகாசமான Shopping

இது எந்த அளவுக்கு உண்மை என்று சம்பந்தப்பட்ட யாரும் விளக்கம் அளிக்காத நிலையிலும் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.