டாப் நடிகருடன் தளபதி விஜய் நேருக்கு நேராக மோத உள்ளார்.

Thalapathy 66 Clash With Thalaivar 169 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

டாப் நடிகருடன் நேருக்கு நேராக மோத போகும் தளபதி விஜய்.. தளபதி 66 ரிலீஸ் பற்றி வெளியான மாஸ் தகவல்

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளில் தளபதி விஜய் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்துடன் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 169 திரைப்படம் போதும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்து பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டாப் நடிகருடன் நேருக்கு நேராக மோத போகும் தளபதி விஜய்.. தளபதி 66 ரிலீஸ் பற்றி வெளியான மாஸ் தகவல்

உண்மையாகவே தளபதி 66 மற்றும் தலைவர் 169 திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டால் ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.