Thalapathy 65
தளபதி 65 படத்தை ஷங்கர் தான் இயக்க இருப்பதாக ஜெகதீஸ் என்பவர் கூறியதாக பரவிய தகவலுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷுடன் உரையாடியதாகவும் அவர் தளபதி 65 இயக்குனர் ஷங்கர் எனவும் ம்யூசிக் அனிருத் எனவும் குறிப்பிட்டதாக வாட்ஸப் சேட் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

இது பற்றி ஜெகதீஷ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இது என்னுடைய சேட் அல்ல.. இது உண்மையும் இல்ல என குறிப்பிட்டுள்ளார்.

யோவ்… உங்க அலும்பல்ல அவரையும் பதற வச்சிடீங்களே..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.