Thalapathy 65 With Nelson Dhileep Kumar

தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Thalapathy 65 With Nelson Dhileep Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 திரைப்படத்தை கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் எனவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய், கலாநிதி மாறன், நெல்சன் திலிப்குமார் ஆகியோர் ஒன்றாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இந்த அறிவிப்பை படத்தையே வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/sunpictures/status/1336996618105626628?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.