தளபதி விஜயின் அடுத்த படம் யாருடன் இருக்கும் என்ற கேள்விக்கு தற்போது ஓரளவிற்கு நம்பத்தகுந்த பதில் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இப்படத்தை அடுத்து விஜய் யாருடன் இணைவார்? அந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகஇருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஷங்கர் நிகழ்ச்சி ஒன்றில் விஜயுடன் பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. விரைவில் அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.