Thalapathy 65 Vs Vaadivasal
Thalapathy 65 Vs Vaadivasal

17 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் புகையும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Vs Vaadivasal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா. தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அஞ்சலியை துரத்தி துரத்தி காதலிக்கும் யோகி பாபு – இந்த விசியம் உங்களுக்கு தெரியுமா பாஸ்?

இந்த இரண்டு படங்களையும் 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் முருகதாஸ் கூட்டணி ஏற்கனவே பழகிப்போன கூட்டணி. சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதல் முறையாக கூட்டணி அமைத்து இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் தொடர்ந்து வெற்றிமாறன் கொடுத்து வரும் வெற்றிப் படங்கள் தான்.

இந்த படங்களில் எந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.