வாகனங்கள் மோதல் :  9 குழந்தைஉள்பட 10 பேர் பலியான பரிதாபம்

Thalapathy 65 Official First Look | Thalapathy Vijay | Nelson Dilipkumar | Anirudh |HD

Beast Second Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் டிக்கெட் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இன்று தளபதி விஜய் பிறந்தநாள் என்பதால் நேற்று மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று இரவு 12 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது.