Thalapathy 65 Music Director
Thalapathy 65 Music Director

தளபதி 65 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Thalapathy 65 Music Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கசிந்துள்ள தகவலின்படி விஜய் தரப்பு தெலுங்குவில் கொடிகட்டி பறந்து வரும் தமனை ஒப்பந்தம் செய்யுமாறு கூறி உள்ளதாம். இதனால் 99% இப்படத்திற்கு தமன் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.