தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Thalapathy 65 Movie Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாய் பலி

இதுதான் தளபதி 65 படத்தின் டைட்டிலா?? இணையத்தில் லீக் ஆன தகவல்

இந்த படத்தினை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு டார்கெட் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.