பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது Thalapathy 65 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

WATCH FULL VIDEO : Thalapathy 65 Movie Poojai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கியது Thalapathy 65 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

படத்தின் பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.