YouTube video

Thalapathy 65 Movie Heroine – Massive Update

Master Intro Scene Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்க சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தளபதி விஜயின் நண்பனான சஞ்சீவ் தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகிறார். எடிட்டர் யாருப்பா?? இணையத்தில் வைரலாகும் இரண்டு நிமிட மாஸ்டர் ஓபனிங் சீன், ஏமார்ந்து போன விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!!

அப்படியான பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் சீன் சீக்ரெட்டை மொத்தமாக உடைத்துள்ளார். அதாவது மாஸ்டர் படத்தின் அறிமுக காட்சியில் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் ஒன்றிணையும் நிகழ்ச்சி நடக்கும். அதில் தளபதி விஜய்யும் என்ட்ரி கொடுப்பார். அப்போது தான் வாத்தி கம்மிங் பாடல் இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சீவ் மாஸ்டர் படத்தின் ஓபனிங் சீன் சீகரெட்டை உடைத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அப்டேட் எதுவும் வெளியாகாத நேரத்தில் இந்த தகவல் வெளியாகியிருப்பது கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.