Thalapathy 65 Magic In STR 39 Movie – Massive Update

YouTube video

Bigg Boss4 Trolls : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி முகத்தில் மஞ்சள் பூசிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி விஜய் டிவி பலிகடாவாக்க முடிவு செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். என்னடா பெரியவருக்கு மஞ்சள் நீராட்டு விழா செஞ்சிருக்கீங்க எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.