தளபதி 65 பட நாயகி செய்துள்ள செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Thalapathy 65 Heroine Helps : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மனும், பிரபஞ்சமும் : சில தகவல்கள்

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 65 பட நாயகியின் புது அவதாரம் - குவியும் வாழ்த்துக்கள்.!!

தற்போது பூஜா ஹெக்டே நண்பர்களுடன் இணைந்து All About Love என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். மக்கள் தனக்கு அளிக்கும் பணத்தில் அவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளேன்.

பல நூற்று கணக்கான குடும்பங்களுக்கு இதன் மூலம் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி உதவியுள்ளோம் என கூறியுள்ளார்.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!