Thalapathy 65 First Single Update
Thalapathy 65 First Single Update

தளபதி 65 படத்தின் முதல் பாட்டு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.

Thalapathy 65 First Single Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, சேத்தன், ஸ்ரீநாத், சஞ்சீவ், மஹேந்திரன், ரம்யா, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல், கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரம் இதோ!

மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அவருக்கு வாழ்த்து கூறிய தமன் முதல் பாட்டிற்கான ட்யூன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் 5 CD இடம் பெற்றிருப்பதால் படத்தில் 5 பாடல்கள் என்பதையும் ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

https://twitter.com/Itz_Pokkiri7/status/1275029025862193153?s=19
https://twitter.com/Sundarmahi_/status/1275030259092447232?s=19