Thalapathy 65 First Look Leaked

தளபதி விஜயின் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 First Look Leaked : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று படக்குழு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் முதல் கட்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்படியான நிலையில் தற்போது தளபதி படத்தில் தளபதிக்கான லுக் என்னவென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.