Thalapathy 65
தளபதி 65 படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறும் இயக்குனர்களின் லிஸ்டில் இன்னொரு இயக்குனரும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தளபதி 65 படத்திற்கான கதையையும் கேட்டு வருகிறார்.

ஏற்கனவே தளபதி 65 கதையை கூறி வெயிட்டிங் லிஸ்டில் எக்கச்சக்கமான இயக்குனர்கள் உள்ள நிலையில் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும் விஜய்க்காக கதை ஒன்றை கூறியுள்ளாராம்.

மேலும் அவருக்கும் தளபதி 65 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.