Thalapathy 65 Abarna Dass Photos

ஒயிட் கலர் புடவையில் தளபதி 65 பட நாயகியின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Thalapathy 65 Abarna Dass Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். அவர் மட்டுமல்லாமல் அபர்ணா தாஸ் என்பவர் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளார்.

டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இவர் மனோகரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போது வெள்ளை நிற உடையில் செம அழகாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Attachments area

tachments area