விஜய் திரைப்பயணத்தில் இதுவே முதல் முறை – தளபதி 64 குறித்த மெகா மாஸ் அப்டேட்.!

Thalapathy 64 Story Plot : Super Duper Update is Here | Vijay 64 Movie Updates | Thalapathy Vijay Upcomming Movies | Vijay 64 Plot of the Story
விஜய் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான படமாக தளபதி 64 படத்தை இயக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். அப்படி என்ன ஸ்பெஷல் என்ற விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

Thalapathy 64 Story Plot : தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தை தொடர்ந்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இந்த படத்தில் விஜய் டானாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படம் இரண்டு டான்களுக்கு இடையே நடக்கும் யுத்தப்போர் தான் எனவும் கூறப்படுகிறது.

முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா?

எனவே ஒரு டான் விஜய் என்றால் அவரை எதிர்க்கும் இன்னொரு டான் யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.