Vijay 64
விஜய் 64 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.

அந்த வீடியோவில் இருப்பது லோகேஷ் கனகராஜ் தான். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாவம் அவரையும் நீங்க விட்டு வைக்கலயா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.