vijay
தளபதி 64 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy 64 shooting spot photos leak – நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

vijay

பிகில் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பனியன் மற்றும் கண்ணாடி அணிந்து விஜய் நிற்கும் புகைப்படமும், கும்பலில் அவர் நடனமாடும் புகைப்படமும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சிய கொடுத்துள்ளது.

vijay