Thalapathy 64
தளபதி விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த ரசிகர்கள் அவரை நடு இரவில் சுற்றி வளைத்துள்ளனர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நள்ளிரவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜயை பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் ரசிகர்களை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என கத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.