Thalapathy 64 Release & Shooting Schedule Details | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Tamil Cinema News | Trending Cinema News
தளபதி 64 படத்தின் பூஜை, பட ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Thalapathy 64 Release Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஐய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி 64 படத்தின் ஒட்டுமொத்த குழு இதுதான் – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தின் படைப்பிடிப்புகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனவும் படத்தை 2020 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் முதல் 30 நாளுக்கு விஜய் இல்லாமல் தான் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாம். அதன் பிறகு தான் இந்த படத்தில் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.