Thalapathy 64 Release Date
தளபதி 64 படத்தில் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் ஒன்று சமூக வளையதளங்களில் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன், சேத்தன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

2020 கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது படக்குழு இந்த படத்தை வரும் 2020-ல் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.