Thalapathy 64 producer changed : This is followed by an expectation of Vijay's next film | Lokesh Kanagaraj | Vijay | Kollywood | Tamilcinema

Thalapathy 64 producer changed :

தளபதி 64 படத்தை விஜய்யின் நண்பர் ஒருவர் தயாரிக்கிறாராம். அவரை செட்டில் செய்வதற்காகவே விஜய் இப்படத்தில் நடிக்கிறாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

SivaKarthikeyan-யை Hero-வா பார்க்க முடியல – Hiphop Adhi Emotional Speech

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். முதலில் இந்த படத்தை விஜய்யே தயாரிப்பதாக தான் இருந்தது.

ஆனால் தற்போது இப்படத்தை விஜய்யின் நண்பர் ஒருவர் தயாரிக்கிறாராம். அவரை செட்டில் செய்வதற்காகவே விஜய் இப்படத்தில் நடிக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here