Vijay 64 Update
தளபதி 64 படத்தை பிரம்மாண்ட நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் வரும் 2020-ல் சம்மர் ரிலீஸாக வெளியாக உள்ளது.

விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரிக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ஆன்லைன் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.