Thalapathy64 Movie Villian Details - Pakka Massive Update | Thalapathy 64 | Vijay 64 | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema News
தளபதி 64 படத்தின் வில்லன் குறித்து ஒரு மாஸான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy 64 Movie Villian : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதன் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கின்றார்.

எல்லாம் நான் பண்ண தவறு தான், தளபதி 64 குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் ராசி கண்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து தற்போது வில்லன் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆம், சமீப காலமாக பல படங்களில் வில்லனாக மிரட்டி வரும் அர்ஜுன் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.