Thalapathy 64 Movie Update | Tamil Cinema | Kollywood Cinema | Thalapathy 64 | Thalaapathy Vijay | XB Film Creators | Vijay
தளபதி 63 படம் பிகில். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாக தயாராகி வருகிறது.

Thalapathy 64 Movie Update :  அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக தளபதி இணைத்து உள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார்.

மேலும், முதல் முறையாக ரகுமான் அவர்களின் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள பாடல் வெறித்தனம். இது சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி 64 படத்தை பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு 5 மணிக்கு தளபதி 64 படத்தை பற்றின அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் முதல் தகவலாக, விஜய்க்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியீட்டு வந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here